ஒவ்வொருகுழந்தையும்நல்லபழக்கவழக்கங்களைகற்றுக்கொள்ளவேண்டும்。
அப்படிகற்றுக்கொண்டால்அதுபெற்றோருக்குத்தான்பெருமை。
பெற்றோர்களுக்குஉதவும்விதமாகநாங்கள்இச்செயலியைதயாரித்துள்ளோம்。
இச்செயலியில்ஏழுதலைப்புகள்உள்ளன。
குழந்தைகளைகவரக்கூடியசித்திரங்களையும்,தெளிவாகபுரிந்துகொள்ளும்வகையில்சிறந்தகுரல்பதிவையும்இணைத்துள்ளோம்。
இவைஇரண்டுமேஅவர்களைநல்லபழக்கவழக்கங்களைபின்பற்றத்தூண்டும்。
இதைபதிவிறக்கம்செய்துமகிழுங்கள்。
பயன்பெறுவீர்கள்என்பதில்சந்தேகமேஇல்லை。